வடக்கு வாழ.. தெற்கு தேயணுமா? தொகுதி மறுசீரமைப்பு முயற்சி பற்றி விளக்குகிறார் வரவணை செந்தில்.
வடக்கு வாழ.. தெற்கு தேயணுமா? தொகுதி மறுசீரமைப்பு முயற்சி பற்றி விளக்குகிறார் வரவணை செந்தில். @Varavanaisen
--------
5:47
Transition and Transformation | திரு.M.M அப்துல்லா M.P | #முதல்வரின்_மாதம்-03
திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 3 ஆம் நாள்!@MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது! இன்று இரவு 8 மணிக்கு "Transition and Transformation" எனும் தலைப்பில், கழக அயலக அணிச் செயலாளர் திரு @pudugaiabdulla MP அவர்கள் சிறப்புரை! #முதல்வரின்_மாதம்#DMK
--------
19:50
மாநில சுயாட்சியின் ஓயாத குரல் | திரு.சூர்யா கிருஷ்ணமூர்த்தி | #முதல்வரின்_மாதம்-02
திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 2ஆம் நாள்!@MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது!இன்று இரவு 8 மணிக்கு "மாநில சுயாட்சியின் ஓயாத குரல்" எனும் தலைப்பில், கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் திரு @SuriyaKML அவர்கள் சிறப்புரை!#dmk
--------
35:06
"இளைஞர் அணியின் தந்தை" | திரு.உதயநிதி ஸ்டாலின் | #முதல்வரின்_மாதம்-01
திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 1ஆம் நாள்!@MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது!இன்று இரவு 8 மணிக்கு "இளைஞர் அணியின் தந்தை" எனும் தலைப்பில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் சிறப்புரை.இளைஞர் அணியின் தந்தை | திரு.உதயநிதி ஸ்டாலின் | #முதல்வரின்_மாதம்-01
--------
10:27
Celebrating #MKStalin’s Legacy #HBDMKStalin72 🌄
உயிரினும் மேலான அன்புத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செய்த நிகழ்வில் பங்கேற்று, அண்ணா - கலைஞர் வழியில் அயராது உழைத்து ஆதிக்கத்தை வீழ்த்தி வரும் கழகத் தலைவர் அவர்களோடு இணைந்து, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என உரிமை முழக்கமிட்டோம். #HBDCMMKStalin #தலைவர்72 #FairDelimitationForTN